அம்பேத்கர் சிலை உடைப்பைக்

img

அம்பேத்கர் சிலை உடைப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை தகர்க்கப்பட்டதை கண்டித்தும் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம்